மரண அறிவிப்பு

பிறப்பு 1947-06-15
Image
இறப்பு 2026-02-02

அமரர் திருமதி. ஏகாம்பரம் சிரோன்மணி

புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி ஏகாம்பரம் சிரோன்மணி அவர்கள் 02.02.2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

வயது 78

புங்குடுதீவு, Sri Lanka

கண்ணீர் அஞ்சலிகள்
Tribute
0
அண்ணாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் துயரினை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்

புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த

திருமதி ஏகாம்பரம் சிரோன்மணி அவர்கள் 02.02.2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா – தங்கம்மா அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா – தங்கமுத்து அவர்களின் பாசமிகு மருமகளும்,


காலஞ்சென்ற ஏகாம்பரம் (சாம்பு) அவர்களின் நேசமிகு மனைவியும்,


மதிவதனன் (மதி – பாரத் உணவகம்), மதிவதனி (செல்வி), மகிந்தன், சுலோசனா, சுஜித்தா (சுஜி)

ஆகியோரின் பேரன்புமிகு தாயாரும்,


நளினி, வைகுந்தராசன் (ராசன்), தேவமலர் (தேவா), பார்த்தீபன் (தீபன்), மதன்

ஆகியோரின் அன்பிற்கினிய மாமியாரும்,


காலஞ்சென்றவர்களான ராசமணி, கனகம்மா, கிருஷ்ணபிள்ளை, துரையப்பா, பாக்கியம் (பிள்ளையம்மா),

நாகரெத்தினம் (பொன்னையா), கணேசமூர்த்தி (துரைச்சாமி)

ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,


காலஞ்சென்றவர்களான கணேஸ், கணபதிப்பிள்ளை, நீலாம்பிகை, நல்லையா, பரமேஸ்வரி, சிவகுரு,

சிவகாமிப்பிள்ளை, காமாட்சி, தனலெட்சுமி, பாலசிங்கம்

மற்றும் சுபத்திராதேவி, தங்கமணி ஆகியோரின் அன்பு மைத்தினியும்,


கௌசிகன், மீரா, கீரா, துவாரகன், சஜித், அஜின், விஸ்வா, சைய்ரா

ஆகியோரின் ஆசைமிகு அம்மம்மாவும்,


கதமி, காவியா, கவின், சோதியா, அஸ்வின்

ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,


காலஞ்சென்றவர்களான சரவணபவான், புஷ்பகாந்தன் மற்றும்

மகாலிங்கம், மல்லிகாதேவி, மகாலெட்சுமி, இராஜலெட்சுமி, பஞ்சலிங்கம்,

ரஞ்சனாதேவி, ரதிதேவி, பரமலிங்கம், வாமதேவன், சரோஜினிதேவி, தயாபரன், கிருபாதேவி

ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,


கமலாசினி, சந்திரமதி, ரஞ்சினி, நகுலேஸ்வரன், திலகவதி, உதயகலா, இதயசேகர்,

அன்பழகன், அன்பரசி, அன்புச்செல்வன், அன்பமுதன், துசியந்தன், துசியந்தி,

துவாதரன், துளசிதாசன், துசானன்,

காலஞ்சென்றவர்களான சுலோசனா, வனிதராசன், மனோன்

ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு

வேண்டிக்கொள்கின்றோம்.

Events

பார்வைக்கு Get Direction
Tuesday, 03 February 2026 03:00 PM - 04:00 PM
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு Get Direction
Saturday, 07 February 2026 03:00 PM - 04:00 PM
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு Get Direction
Tuesday, 10 February 2026 03:00 PM - 04:00 PM
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
ஈமக்கிரியை Get Direction
Wednesday, 11 February 2026 09:00 AM - 11:30 AM
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
இறுதிக்கிரியை Get Direction
Wednesday, 11 February 2026 11:45 AM - 12:45 PM
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Contacts

மதி -
Phone: 0033768872850
மதி -
Phone: 0033652355704
மகிந்தன் -
Phone: 0033652354222
தீபன் -
மதன் -
மரண அறிவித்தல்
Thu, 04 Jul, 2024
மரண அறிவித்தல்
Sun, 29 Sep, 2024
ZENON YOUVARADJAN
Fri, 31 Jan, 2025
மரண அறிவித்தல்
Wed, 05 Feb, 2025
மரண அறிவித்தல்
Mon, 08 Sep, 2025
திருமதி ஏகாம்பரம் சிரோன்மணி
Mon, 02 Feb, 2026
மரண அறிவித்தல்
Sat, 24 Jan, 2026

Tributes

No Tributes Found