மரண அறிவிப்பு

பிறப்பு 1947-05-08
Image
இறப்பு 2026-01-24

திருமதி அருளையா சந்திராதேவி

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு, கொழும்பு வெள்ளவத்தை மயூரா பிளேஸ், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளையா சந்திராதேவி அவர்கள் 24-01-2026 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.

வயது 78

வேலணை கிழக்கு, Sri Lanka

கண்ணீர் அஞ்சலிகள்
Tribute
0
அண்ணாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் துயரினை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்

யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும்,

வேலணை கிழக்கு, கொழும்பு வெள்ளவத்தை மயூரா பிளேஸ், பிரான்ஸ்

ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளையா சந்திராதேவி

அவர்கள் 24-01-2026 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைச்

சேர்ந்த பழனி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த

கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,


அருளையா(வீனஸ் 4ம் குறுக்குத்தெரு, கொழும்பு, வர்த்தகர்-பிரான்ஸ்)

அவர்களின் ஆருயிர் மனைவியும்,


அருட்செல்வி(செல்வி-பிரான்ஸ்), சத்தியசீலன்(சீலன் - சுவிஸ்), சுபிதா(S.K.S

Family பல்பொருள் அங்காடி DRANCY, பிரான்ஸ்), கவிதா(சுவிஸ்),

கார்த்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,


சந்திரசேகரன்(சேகர்-பிரான்ஸ்), வாஜினி(சுவிஸ்), குகேந்திரன்(குகன்

-பிரான்ஸ்), லங்கேஸ்வரன்(ரூபன் -சுவிஸ்), விஜயகுமார்(சுகின் - பிரான்ஸ்)

ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,


காலஞ்சென்ற கமலாதேவி(சின்னக்கிளி) மற்றும் சந்திரசேகரம்(சந்திரன்-

இந்தியா), காலஞ்சென்ற ராஜேந்திரம்(ராசன்) மற்றும் மகாதேவன்(இலங்கை),

சரோஜினிதேவி(வசந்தி-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,


காலஞ்சென்ற துரைராஜா மற்றும் லோகாம்பிகை(கிளி-இந்தியா), சாரதாதேவி,

காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் உதயகுமார்(உதயன்),

காலஞ்சென்றவர்களான இரத்தினம், கனகலெட்சுமி, இராசம்மா ஆகியோரின்

அன்பு மைத்துனியும்,


ரவிகுமார்(சுவிஸ்), ரவிமோகன்(ஜேர்மனி), கயல்விழி(சுவிஸ்),

சசிகரன்(பிரான்ஸ்), சர்மிளா(சுவிஸ்), சிந்துஜன்(பிரான்ஸ்),

ஆருரான்(பிரான்ஸ்), அஜந்தினி(பிரான்ஸ்), பிரியந்தினி(பிரான்ஸ்)

ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,


முரளி, துஞ்சா, டிசினி, சங்கன், கயன், தினேஸ், வாணி, வதனி, ரஜனி, கௌசி,

சரணியா, டிசானா, காலஞ்சென்ற சுபோ ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,


துசானி, சுவேதா, சஞ்சீவ், கர்ஷா, தேவினி, கபிலாசா, சானுஜா, சயூரி, காரணி,

லாவணி, சயனி, சயை ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.


RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்

அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்: குடும்பத்தினர்

Events

பார்வைக்கு Get Direction
Monday, 26 January 2026 03:30 PM - 04:30 PM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
பார்வைக்கு Get Direction
Thursday, 29 January 2026 03:30 PM - 04:30 PM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
பார்வைக்கு Get Direction
Saturday, 31 January 2026 03:30 PM - 04:30 PM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
கிரியை Get Direction
Tuesday, 03 February 2026 12:30 PM - 02:45 PM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
தகனம் Get Direction
Tuesday, 03 February 2026 03:00 PM - 04:00 PM
Cimetière Coeuilly 480 Av. Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France

Contacts

செல்வி - மகள்
Phone: +33652283209
சீலன் - மகன்
Phone: +41763602468
சுபிதா - மகள்
Phone: +33782459319
கவிதா - மகள்
Phone: +41764985232
கார்த்திகா - மகள்
Phone: +33618140272
வசந்தி - சகோதரி
Phone: +33768497273
சேகர் - மருமகன்
Phone: +33651211504
குகன் - மருமகன்
Phone: +33616733217
சுகின் - மருமகன்
Phone: +33634354192
மரண அறிவித்தல்
Thu, 04 Jul, 2024
மரண அறிவித்தல்
Sun, 29 Sep, 2024
ZENON YOUVARADJAN
Fri, 31 Jan, 2025
மரண அறிவித்தல்
Wed, 05 Feb, 2025
மரண அறிவித்தல்
Mon, 08 Sep, 2025
திருமதி ஏகாம்பரம் சிரோன்மணி
Mon, 02 Feb, 2026
மரண அறிவித்தல்
Sat, 24 Jan, 2026

Tributes

No Tributes Found